பதட்டத்தில் இந்தியா-உள்ளே வரும் சீனக் கப்பல்

சீன ஆய்வுக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3 என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாலைத்தீவு வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் பதவியேற்ற ஜனாதிபதி மொஹமட்... Read more »

சிக்கித்தவிக்கும் 250 இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி பலவந்தமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட் 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளை தாக்கி... Read more »

நீதிபதியை பாய்ந்து தாக்கிய குற்றவாளி

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது டியோப்ரா ரெட்டன் எனும் 30 வயதான குற்றவாளி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கெமராவில்... Read more »

உடல் சிதறி பலியான 103 பேர்

ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 141 பேர் காயமடைந்துள்ளனர். கெர்மான்பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி Qasem Soleimani -இன் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. Qasem Soleimani -இன் நினைவு நாளை அனுசரிக்க... Read more »

எழுகை நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம்  ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயிராக நேசித்தவர் கேப்டன் விஜயகாந் – சபா குகதாஸ் 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள்.  கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில்  விசுவாசமாக இருந்தவர் என தமிழீழ விடுதலை இயக்க யாழ்... Read more »

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16... Read more »

பிரான்சில் கார் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பிரான்சிலுள்ள துறைமுக நகரமான மார்சேய் நகரில் கார் ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். உணவகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த காரில் முன் இருக்கையில் குறித்த ஆணும் பெண்ணும், பின் இருக்கையில் இரண்டு ஆண்களும் ஒரு... Read more »

கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி……! ஆய்வாளர் சடடத்தரணி சி.அ.யோதிலிங்கம்.(ஆய்வுக் கட்டுரைகட்டுரை)

சம்பந்தன் – சுமந்திரன் பனிப்போர் பலத்த வாதப்பிரதிவாதங்களை தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளது. சம்பந்தனுக்கு முதுமை நிலை ஏற்பட்டுள்ளமையால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச்செய்ய முடியாதவராக இருக்கின்றார். இது வரை இடம் பெற்ற 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்கள் தான் பாராளுமன்றத்திற்கு சம்பந்தன் சமூகமளித்திருக்கின்றார். திருகோணமலை... Read more »