இலங்கைக்கான சீன தூதுவர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து செனறுள்ளார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார் வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை... Read more »
புலம்பெயர்ந்து வாழும் பதினைந்து எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச கதைத் தொகுப்பில், இலங்கையின் இரு தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களிலிருந்து உருவான கதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும் 15 புலம்பெயர் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய The Uncaged Voice என்ற... Read more »
காஸா யுத்தம் 20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விருதுவிழா – 2023″ எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விருதுவிழா-2023-Programme sheet-v1[1] கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம், எதிர்வரும்... Read more »
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர்... Read more »
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »
மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 2021 ஆம் ஆண்டு முதல் எம்சிசியின் தலைவராக இருந்த சங்கக்கார, உலக கிரிக்கெட் கமிட்டியின்... Read more »
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும், (Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கும் இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் (IDCTE) ஒழுங்கமைப்பில், பின்லாந்து தேசத்தின், மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் தீனா... Read more »
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீப்பரவலில் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்டபோது குறித்த பகுதியில் 18 பேர் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை... Read more »
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23.08.2023 இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்... Read more »