யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில், தமிழ்நாடு – சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் அவர்கள் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அடியவர்களுக்கு அருளாசியும் வழங்கினார். Read more »
பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்... Read more »
பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 1,033 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த இறப்புகள் பதிவாகியுள்ளது. இது நாட்டின் “தீவிர காலநிலை பேரழிவு” என்று தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா... Read more »
பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த கப்பலில் 49 பயணிகள்... Read more »
வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் ஒன்றிய நினைவுத் தூண் தகர்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ரிகா நகரின் முக்கிய அம்சமாக இருந்த... Read more »
பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஜூன் முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களால் 343 பேர் சிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »
ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி... Read more »
உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது... Read more »