பாகிஸ்தான் வௌ்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி!

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293... Read more »

பாடசாலை அருகே துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த உயர்நிலைப் பாடசாலை அருகே அமைந்துள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திலிருந்தே நேற்று மதியம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் விற்பனை... Read more »

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு நிதியுதவி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான மருந்துவத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more »

கனடாவில் தேடப்படும் ஈழத் தமிழர்….!

கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த நபர் ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள 34 வயதான Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு... Read more »

கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது – புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த வழக்கு மூலம் கைது செய்யப்பட்டலாம் எனவும்... Read more »

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர். இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு:15 பேர் பலி.

தாய்லாந்தின் தென் பகுதியில் 17 இடங்களில் இன்று நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அதிகாலையில் நடந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டணி,நாராதிவத், யால ஆகிய தாய்லாந்தின் தென் பகுதிகளில் இந்த... Read more »

இந்திய பெருங்கடலில் ஏகபோக உரிமை கோர முடியாது: ஜெய்சங்கர்.

இந்திய பெருங்கடலில்இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் கைது.

அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது... Read more »