நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றி

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், பிரித்தானியாவில் புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி... Read more »

🔴பிரித்தானிய வரலாற்று முதல் ஈழத் தமிழ் M.P

பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார்.அதுவும்... Read more »

யுக்ரேனில் கைதிகள் பரிமாற்றம்

ரஷ்யாவிலும் அதன் நட்பு நாடான பெலாரஸிலும் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட கைதிகளின் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக 10 பேர் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் ஜெலென்ஸ்கி, “எங்கள் மேலும் 10 பேரை ரஷ்ய சிறையிலிருந்து மீட்டெடுக்க... Read more »

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப்... Read more »

இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை..! மூவர் பலி

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 1இல் உள்ள மேற்கூரையே இன்று அதிகாலை... Read more »

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும்... Read more »

உடன் வெளியேறுங்கள் : கனடா விடுத்துள்ள எச்சரிக்கை 

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார். லெபனானில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள்... Read more »

இஸ்ரேல் ஹமாஸ் போரில் 20,000 குழந்தைகள் பலி – 21,000 குழந்தைகளைக் காணவில்லை

  காஸா போரின் நிலவரங்களை இஸ்ரேலும்,ஹமாஸும் தாக்குதல் நடைபெற்ற உடனே சேத‌ம், இறப்பு, காயம் போன்ற விபரங்களை அறிவித்து தங்கள் தரப்பில் இறந்தவர்களின் தொகை காயமடைந்தவர்களின் தொகை விபரம் என்பன உலகச் செய்திகளில் முதலிடம் பிடிக்கின்றன. காசா போரில் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 21,000... Read more »

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி: 19 பேர் உயிரிழப்பு

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில்... Read more »

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

இலங்கையில்  நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது,  இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக்... Read more »