பிரித்தானியாவில் தற்போது இளம் சிறார்களில் 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தெரிவிக்கையில், 100 நாள் இருமல் என்பது சிறார்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஜனவரி மாதம்... Read more »
பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே,... Read more »
இஸ்ரேலுக்கான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது. “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது” என்று துருக்கியின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய... Read more »
சுட்டெரிக்கும் வெயிலுக்கு வேலை செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பலியானார்கள். விதிமீறலாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளைத்... Read more »
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய கனமழை ஒரே நாளில் அங்கு கொட்டித்தீர்த்ததால் போக்குவரத்து சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டது. இவ்வாறானதொரு... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழுவின் தலைவர் அடுத்த வாரம் ஈரானுக்கு செல்லவுள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் யுரேனியத்தை ஆயுத தர மட்டத்திலிருந்து ஒரு படி தொலைவில் செறிவூட்டுகிறது மற்றும் சர்வதேச மேற்பார்வை குறைவாகவே உள்ளது என்று அதிகாரிகள் குறை கூறியுள்ள நிலையில்... Read more »
தெற்கு சீனாவில் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாங்டாங் மாகாணத்தில் மீஜோ நகரில் 60 அடி நீளமுள்ள சாலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. சரிவுக்கான காரணத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக... Read more »
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது. இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி... Read more »
ஈராக்கில் உள்ள டிக் டொக் பிரபலமான பெண்ணொருவர் அவரது வீட்டிற்கு அருகில் குறித்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உந்துருளியில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை துப்பாக்கியால்... Read more »
கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »