
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை... Read more »

கீயவ் நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள இர்பின் நகரம், சமீபத்திய நாட்களில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. இது ஹோஸ்டோமல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களும் சாலைகளும், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால்... Read more »

போர் தீவிரமடையாமல் இருக்க யுக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக மக்களுக்கு பிரிட்டன் கடன்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்தார். யுக்ரேன் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதை ஏற்றுக்கொண்டவர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை பிரிட்டன் விரும்பவில்லை என்றும்... Read more »

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ரஷ்யா மீது மேற்கத்தையத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது போர்ப் பிரகடனத்தைப் போன்றது. ஆனால்... Read more »

உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய... Read more »

ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப் பெரிய... Read more »

இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன்... Read more »

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ்... Read more »

உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், படையெடுப்பு... Read more »

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி... Read more »