
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ராஜதந்திர புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா மாநாடு இரண்டிலும் உரையாற்றிய லாவ்ரோவ், பேசத் தொடங்கியபோது,... Read more »

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம்... Read more »

உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்;கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த உறுதிமொழியை, உக்ரைய்னிய வெளியுறவு அமைச்சரிடம் வழங்கியுள்ளார். சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ மற்றும் உக்ரைய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா... Read more »

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சைபீரியாவில் உள்ள ஒரு ‘நிலத்தடி நகரத்தில்’ தனது குடும்ப உறுப்பினர்களை மறைத்து வைத்துள்ளார் என்று ரஷ்ய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்த ஹைடெக் பதுங்கு குழி சைபீரியாவில் அல்தாய் மலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 61 வயதான வலேரி... Read more »

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது Read more »

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், உக்ரெய்ன் மீது ரஸ்ய படையெடுப்பைக் கண்டித்து ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. ரஸ்ய படைகள் கெய்வ் மற்றும் ஏனைய உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ரஸ்யாவை... Read more »

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள்... Read more »

இந்தோனேஷியாவில் காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால்,... Read more »

பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதியில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் உடன் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டிய உக்ரைன், தங்கள் நாட்டுடன் சேர்ந்து... Read more »

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கியவில் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவ உடை அணிந்துகொண்டு பேசினார். அப்போது, ரஷ்யா முன்னேறும் வேகத்தைக் குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “டேங்கர்களின் நீண்ட வரிசை மற்றும் வான்வழித் தாக்குதல்கள், ஐரோப்பா... Read more »