
நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை... Read more »

ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது. ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன்... Read more »

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஒரு சிறிய தவறு அல்லது தவறான தகவல் தொடர்பு... Read more »

சீன கடற்படைக் கப்பல் ஒன்று, ஆஸ்திரேலிய போர் கப்பல் ஒன்றின் மீது “ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான” லேசர் ஒளியை கொண்டு பாய்ச்சியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது. வடக்கு ஆஸ்திரேலியாவின் அரஃபுரா கடலில் கடந்த வியாழனன்று சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம்... Read more »

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என யுக்ரேனிய அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக... Read more »

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் “கடுமையானதாகவும் விரைவானதாகவும்” இருக்கும் என்று எச்சரித்தார் கமலா... Read more »
போர்த்துக்கல்லில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் வோல்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பனாமா நாட்டை சேர்ந்த ஃபெலிசிட்டி ஏஸ் என்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்து எரிந்து வந்த நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த கப்பலில்... Read more »

கொரோனாவுடன் போராடும் நாடுகள், சில சூழ்நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் காலம் தற்போது 14 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.எனினும் அத்தியாவசிய சேவைகளின் அழுத்தத்தில் உள்ள இடங்களுக்கு இந்த புதிய வழிகாட்டல்கள் உதவியாக இருக்கும் என... Read more »

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பல சாதனைகளுக்கு... Read more »

மலேசியாவின் Johor மாநிலத்தில் இருக்கும் Tenggaroh பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களை... Read more »