
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட... Read more »

இலங்கை அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டுள்ளதாகவும்,இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றதென்றும், இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய சிரேஸ்ட சட்டத்தரணி அருண் குணநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ்... Read more »

கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு முயன்றவரிடம் காவலர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில்... Read more »

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »

டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கோவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், டெட் ரோஸ் அதானோம் கெப்ரேசேயஸ் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ச்சியாக இரண்டாவது... Read more »

கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வகை வரைஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாட்களில் 4,300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு தொடர்பிலுள்ள அச்சத்தினால் விமான ஊழியர்கள் பலர் விடுமுறையில் சென்றதும், மக்கள் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்த்து... Read more »

கொங்ஹொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற நினைவுத்தூபி அகற்றப்பட்டுள்ளது. 8 மீட்டர் உயரம் கொண்ட குறித்த செம்பு நினைவுத்தூபி இரவோடு இரவாக கட்டுமாணத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1989 ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள்,... Read more »

இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை... Read more »

அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கிய நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்து சென்றுள்ளது. இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம்... Read more »