
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம் என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முதன்முதலாக... Read more »

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும்... Read more »

புவிக்கு நிரந்தரமாகத் தென்படாத சந்திரனின் பகுதியிலுள்ள ஒரேயொரு விண்கலமானது மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. சீன விண்கலமான யூட்டு – 2 என்ற விணகலமே இவ்வாறு மர்மப் பொருளைக் கண்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பொருளானது பெரும்பாலும் சந்திரக் கல்லாக இருக்கும் என்ற போதிலும்... Read more »

அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றுடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே... Read more »

நகர்ப்புற விமானப் போக்குவரத்து சேவைக்காக முதல்முறையாக ட்ரோன் விமானம் ஒன்றை தென்கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கொரிய நாட்டில் சியோலில் உள்ள ஒரு விமான நிலையத்தில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ட்ரோன் விமானம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதன்படி, மின்சாரத்தின் மூலமாக இயங்கும் இந்த... Read more »

கிறிஸ்துமஸ் விருந்துகளுக்குச் செல்வதற்கு முன் கோவிட் தொற்று தொடர்பான பக்கவாட்டு ஓட்ட சோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முகக்கவசம் அணிவதில் புதிய கடுமையான நடவடிக்கைகளுடன், பண்டிகைக் காலங்களில்... Read more »

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகம் செய்து பெற்றுக்கொள்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன்படி, அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தமது வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்டப்பூர்வமான... Read more »

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு... Read more »

கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நீண்ட நாட்களாக... Read more »