அதாவது தைவானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன் அருகே இருந் அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. என அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதிப் படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உடனடி... Read more »
ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது... Read more »
ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான மின்சார ஏற்றுமதியை மீண்டும் தொடங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது, ஆனால் உச்ச நுகர்வு காலங்களில் கணிசமான மின் இறக்குமதியை எதிர்பார்க்கிறது என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் அதன் எரிசக்தி அமைப்பு மீதான தொடர்ச்சியான... Read more »
கொளுத்தும் வெயிலில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபோது ஒரு இளைஞர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட தொடங்காத நிலையில் வெளியே கால் வைக்க முடியாதபடி வெயில்... Read more »
ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேரை காணவில்லை.... Read more »
நீங்கள் அனுப்பிய ட்ரோன்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, மேலும், ‘எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும்’ என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். ஈரான் எல்லைக்குள் இஸ்ரேல் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து பதிலளித்தபோதே அவர் இதனை... Read more »
அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது இந்த நிலையில், அமெரிக்காவில் கறந்த பாலில் இருந்து எச்5என்1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த... Read more »
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம்(மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீது... Read more »
நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி கட்டிடத்தில் நடிகர் சல்மான் கானின் வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் சிறார்களும் உள்ளூர்வாசிகளும் கந்தர்பாலிலிருந்து பத்வாரா வரை பயணித்த போது இந்த விபத்து... Read more »