
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர்... Read more »

அமெரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் கொலின் பவலின் மரணச் சடங்கில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மரணச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், ஒரு சம்பிரதாய அடிப்படையில் அல்லது,... Read more »

இலங்கைக்கு ‘எயார் பிரான்ஸ்’ விமான சேவை சுமாா் 30 வருடங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகியது. முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது. அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்பட்டது. வாரத்துக்கு மூன்று தடவைகள்... Read more »

பிப்ரவரி 2022க்குள் ஐரோப்பாவில் 5 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கரோனா பரவியுள்ளது. தற்போது உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு... Read more »

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை. முன்னாள் துணை... Read more »

உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் ( Molnupiravir) என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. Read more »

முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல... Read more »

லண்டனில் கிறிஸ்மஸுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், ஆகையினால் லண்டன் வாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில, சந்தேகத்திற்கிடமான நடத்தை தொடர்பில் பொதுமக்கள் துணிச்சலாக செயற்பட வேண்டியது இன்றியமையாதது... Read more »

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளாவிய பொருளாதாரம்,... Read more »

பண்டோரா ஆவணம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த... Read more »