“பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள 65 இலங்கையர்கள்”

சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் அதிகமானவர்கள் பண்டோரா ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கனரக வாகன ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை! – கனடாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி.

பிரித்தானியாவை போன்று கனடாவிலும், கனரக வாகன ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கனடா அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் கனரக ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள்... Read more »

2022 வரை அவுஸ்திரேலியாவில் சுற்றுலாவுக்கு அனுமதி இல்லை.

அவுஸ்திரேலியா 2022ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் வரவேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் நேற்றுத் தெரிவித்தார்.அவுஸ்திரேலிய மக்கள் தொகையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 வீதத்தினர் முழுமையாகத் தடுப்பூசி... Read more »

பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!

சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக... Read more »

பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள அமெரிக்கா.

கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள்... Read more »

12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம்

நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற  12 – 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்... Read more »

பயணக் கட்டுப்பாடு குறித்த புதிய அறிவிப்பு வெளியானது!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... Read more »

வடகொரியா ஏவுகணை சோதனை

குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது... Read more »

கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் புதிய சாதனை!

கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று உயர்ந்த மதிப்பைப்பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,339.28 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. முன்னதாக 2021 ​செம்டம்பர் மாதம்... Read more »

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு.

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல்... Read more »