கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.. நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படியில் மீண்டும் பெரும்பான்மையில்லாத அரசாங்கம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்தத் தேர்தலில் லிபரல்... Read more »
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த... Read more »
கனடாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைவான ஊழியர்கள் மற்றும் குறைவான வாக்களிப்பு மையங்கள் இயங்குவதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல்... Read more »
ரஷ்யாவின் தயாரிப்பு கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்- வீ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. மெஸ்கோவில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் துபாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை வந்தடைந்த தடுப்பூசியை தொலை வரையறுக்கப்பட்ட... Read more »
ஆப்கானிஸ்தான் – காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்றும், இது ஒரு சோகமான தவறு என்றும் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில்,அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த... Read more »
இலங்கையின் மனித உரிமை நிலவரம், கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள இடம் பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி தெரிவித்துள்ளார்.இலங்கை குறித்த தமது அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையினது... Read more »
உலகத் தமிழர் தேசியப் பேரவையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் சிவநகர் பகுதியில் இன்றைய தினம் கொரோணா பெருந் தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் வடமராட்சி... Read more »
சீனாவிடமிருந்து இதுவரை 3 மில். இலவச டோஸ்கள் உள்ளிட்ட 22 மில். டோஸ் Sinopharm கிடைத்துள்ளன சீனா ஒரு மில்லியன் டோஸ் Sinovac கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக இதனை... Read more »
“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இன்னமும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.” பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசை விமர்சிப்பவர்கள் துன்புறுத்தப்படுவது கூடாது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கை... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமானது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம்,... Read more »