இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான “எதிர்கால அறிவியல் பரிசு (Future Science)இலங்கையில் உள்ள சீன தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து... Read more »
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர்... Read more »
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் முழுமையாக இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து விடைபெறும் தூதுவர் எலய்னா டெப்லிட்ஸ் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது. அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும்... Read more »
ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »
இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்- – மேலும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே உள்ள சிறையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 41 கைதிகள் உடல் கருகி மரணித்துள்ளதாக... Read more »
யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 99 வயதான மூதாட்டி தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இறப்பதற்கு முதல் நாள்வரை மிக சுறு..சுறுப்பாக இயங்கிக மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 1922ம் ஆண்டு பிறந்த அவருக்கு 12... Read more »
நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »
தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்த பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்... Read more »