தென்மேற்கு காங்கோவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளதுடன், 60 பேர் வரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களைத் தேட உதவுவதற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... Read more »
ராகுல் காந்தியின் ஹெலிகப்டர் சோதனைக்குட்படுத்தப்பட்டதனால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பயணித்த ஹெலிகப்டர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்... Read more »
இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அண்டை நாடான... Read more »
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »
ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சுரு-சலாசர் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் வந்த காரின் பின்னால் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்... Read more »
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்வடைகின்றோம். எமது இணையத்தளம் www.elukainews.com 34 மாதங்கள் உங்கள் ஆதரவோடு முன் நோக்கி மிக மிக வேகமாக சென்றுகொம்டிருக்கிறது. இது நீங்கள் எமக்கு கொடுத்த ஆதரவினாலேயே சாத்தியமானது.... Read more »
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ்சில் பயணித்த 9 பேரை கடத்தி சென்றனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதிகளில் பிணமாக... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, IMF இன் நிர்வாக இயக்குநராக உள்ள அவர், இரண்டாவது முறையாகவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், இந்த நியமனம்... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் இன்றைய (13) கச்சா எண்ணெய் விலை 91 டொலர்களாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் கச்சா எண்ணெய்யின் விலை 90 டொலர்களை நெருங்கிய நிலையில் 1.70 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி இளம்பெண் ஒருவர் உலக சாதனையை முறியடித்துள்ளார். பிரான்ஸில் பிரெஞ்சுத் திடல்தட வீரர் 34 வயது கார்னியே 100 மீட்டர் உயரத்தைக் கயிற்றில் ஏறி ஈபிள் கோபுரத்தின் இரண்டாம் தளத்தைச் சென்றடைந்தார். கார்னியே 18 நிமிடத்தில் 100 மீட்டர்... Read more »