
இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது. யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் யாழில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. Read more »

உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய... Read more »

அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக நாடுகளுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா பசுமைப்பட்டியலில் மேலும் ஏழு நாடுகளை சேர்த்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, நோர்வே மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் பசுமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அம்பர் பிளஸ்... Read more »

இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை... Read more »

கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட பயணிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் போது இனி தனிமைப்படுத்த மாட்டார்கள். அத்துடன், இந்தியாவும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும்... Read more »

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (05) முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, உகண்டா,... Read more »

சீனாவின் கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் கடந்த 5-ம் தேதி வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீனைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு... Read more »

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும்பொது அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டம்... Read more »

யாழ்.இந்திய துணை துாதரகத்தின் புதிய துாதுவராக ராகேஸ் நடராஜ் இன்றைய தினம் துணை துாரக அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்றிருந்தார். இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கு முன் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார். Read more »