இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள், எந்த எதிர்ப்பையும் தடுக்க செயற்படுவதாக அந்தச் சபை முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன்... Read more »
ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அந்த நிகழ்வின் காரணமாக, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து... Read more »
காசா பகுதிக்கு 10 மில்லியன் லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் ஒப்புக்கொண்டதாக பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காஸாவிலிருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஈராக் ஒப்புக்கொண்டது என,... Read more »
புதிய மனிதாபிமான கடல் வழித்தடத்தை அமைப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ராயல் நேவி கப்பல் ஒன்று காசாவிற்கு உதவி வழங்கும் என்று வெளியுறவு அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சைப்ரஸ் மற்றும் இதர பங்காளிகளை உள்ளடக்கிய பன்னாட்டு... Read more »
ஈக்வடோர் முன்னாள் துணை அதிபர் ஜோர்க் க்ளாஸை கைது செய்ய, மெக்சிகோ தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த ஈக்வடோர் பொலிஸாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் ஊழல் வழக்கில் 2 முறை தண்டிக்கப்பட்டுள்ள... Read more »
உக்ரைனின் தரையில் , ரஷ்யப் படைகள் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளுவது “கடினமானது” என்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார். பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பக்முட் பகுதியின் நிலைமை குறிப்பாக சவாலானது என்று சிர்ஸ்கி... Read more »
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரத்தில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பிலடெல்பியாவில்... Read more »
ரஷ்யாவின் 6 போா் விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின்... Read more »
இந்த கோடையில் பாரிஸ் ஒலிம்பிக்கை ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ரஷ்யா ஒலிம்பிக்கை குறிவைக்க முயற்சிக்கும் என்று நினைத்தாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மக்ரோன், “தகவல்கள் உட்பட எனக்கு எந்த சந்தேகமும்... Read more »
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம்... Read more »