விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை- தலிபான்களின் அதிரடி அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள்... Read more »

இம்ரான் கானுக்கு எதிரான சிறை தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான்... Read more »

கனடாவில் தொற்றுநோய் அதிகரிப்பு

கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவிவருவது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறித்த தொற்று  நோய்  குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில்... Read more »

நெதர்லாந்தில் பரபரப்பு..!!

நெதர்லாந்து நாட்டின் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமாகும். இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர். அப்போது... Read more »

உலகின் மிகப்பெரிய பாம்பு அனா ஜூலியா சுட்டுக் கொலை!!!

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது, கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்பை அமேசான் மழைக்காடுகளில் அண்மையில் கண்டுபிடித்தனர். அனா ஜூலியா என்று அழைக்கப்பட்ட... Read more »

இலங்கை வந்த கப்பல் விபத்து! பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத்... Read more »

யாழ். சிறையில் இந்திய மீனவர்கள்…! விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்…!

இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் விடுதலை செய்யாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும்... Read more »

ரஷ்யாவில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் உயிரிழப்பு…!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு(22) மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன்  145 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த  நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுள் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன்... Read more »

புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து..!!

ஆஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது அவர்களின் பாதுகாப்பு படைகள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதை எளிதாக்குகிறது. பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் மற்றும் பாதுகாப்புச் செயலர் கிரான்ட் ஷாப்ஸ் ஆகியோர், அடிலெய்டில் உள்ள அவர்களது... Read more »

தொழுகை செய்த இலங்கை உள்ளிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களால் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »