கடலட்டை பிடிக்க கடலுக்குச் செல்வதில் அசௌகரியம்: மன்னார் மீனவர்கள் விசனம்

மன்னார் பள்ளிமுனை கடற்கரையிலிருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதோடு, கடற்படையினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளிமுனை கடற்கரையிலிருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முற்பட்டபோது, படகு... Read more »

கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் ... Read more »

மலையகத்தில் மின் ஒழுக்கால் இருப்பிடத்தை இழந்த குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரம் பல்வேறு உதவிகள்…!

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை –  மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட  மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து  உடமைகள் முழுமையாக  அழிந்த நிலையில்  தற்காலிகமாக  பதுளை  மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழப்பு!

வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 7ஆம்... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து 

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு 11.10.2023 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை  உறவுகளை  மேலும்... Read more »

கடலில் இருந்து வீதிக்கு வந்த முதலை!

இன்று அதிகாலை 1 மணியளவில் மொரட்டுவ லுனாவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் இருந்து 8 அடி நீளமான முதலை ஒன்றை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றதற்கான கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளால் முதலை... Read more »

இலங்கையின் சில பகுதிகளில் ஆகாயத்தில் இருந்து விழும் மர்ம பொருளால் மக்கள் குழப்பம்!

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை... Read more »

தேசிய தகவல் தொழிநுட்ப, வர்த்தக செயல்முறை முகாமைத்துவ தொழில் கண்காட்சி ஆரம்பம்

தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த கண்காட்சியை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி, நாளை... Read more »

குழந்தையுடன் சென்ற பெண் விபத்தில் பலி!

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண்... Read more »

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது. அந்நாளின் 36 வது... Read more »