கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 2023.10.06ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி... Read more »

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த கஜேந்திரகுமார் எம்.பி!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். தமிழர்களுக்கான அனைத்துக்... Read more »

இந்தியாவின் கடும் அழுத்தம்: சீன கப்பல் திட்டதில் இருந்து விலகிய இலங்கை தரப்பு

சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 உடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியாவை அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவை ருஹுணு... Read more »

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நெடுந்தீவு கிழக்கு பகுதி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று (02.10.2023) மீட்கப்பட்டுள்ளது. உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாத நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சடலம் கரையொதுங்கிய... Read more »

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார் சங்கக்கார அந்த குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தார். அத்துடன் இந்த குழுவில் குமார் தர்மசேன, சௌரவ் கங்குலி,... Read more »

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்: கொடூரமாக கொல்லப்பட்ட இளம் மனைவி

குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என... Read more »

ஒத்திவைக்கப்படும் உயர்தரப் பரீட்சை : திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என கல்வி  அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் திங்கட்கிழமைக்குள்(நேற்றையதினம்(02))... Read more »

சென்னை – பலாலி இடையே 200வது தடவையாக பயணிகள் விமானம் தரையிறக்கம்!

சென்னை – யாழ்ப்பாணம் இடையே 200வது தடவையாக விமானம் தரையிறக்கம்! 200வது அலையன்ஸ் ஏர் டிசம்பர் 2022 இல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னையில் இருந்து விமானம் நேற்று அக்டோபர் 02 ஆம் தேதி 200வது தடவையாக யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதுவரை... Read more »

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் அவர்கள் சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை டுபாயில்... Read more »

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக,... Read more »