சிலிண்டர்கள் திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடிய இருவர் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள்மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸ்பிரிவினர்... Read more »

தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி…!

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ”சஹசக் நிவமும்” (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான  விருது வழங்கும் விழா (26.10.2023) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச... Read more »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை! தமிழக தி.மு.க அரசின் தமிழர் விரோதச் செயல் கண்டனத்திற்குரியது -தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கண்டனம்.

நாடு கடந்த தமிழீழ அரசினால்  15/10/23 ஒழுங்கு செய்யப்பட்ட  இலங்கை மலையகத் தமிழர்களின் 200  ஆண்டுகளின் துயரம்” என தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு அனுமதி மறுத்திருப்பதை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு... Read more »

கிளிநொச்சியில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் (26) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி... Read more »

அதிக போதை பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில்... Read more »

மகன் உயிரிழந்த செய்தியை கேட்டு உயிரைவிட்ட தாய்!

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த மறு நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 59 வயதான ஜாதுங்கே பந்துசேன என்ற... Read more »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோழி வளர்ப்பு தொடர்பில் எழுந்தது சர்ச்சை!

சிறிய மற்றும் நடத்தரஅளவிலான கோழி பண்ணைகளை உருவாக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கோழி ஆடு வழங்கி நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் வழங்கப்பட்ட கோழி ஆடுகள் தொடர்பில்... Read more »

வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை.

வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.  கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23... Read more »

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் படைப்பாளிகளைக் கௌரவிக்கும் விருதுவிழா – 2023

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் கனடா வாழ் தமிழ்ப் படைப்பாளிகளை கௌரவிக்கும்  விருதுவிழா – 2023″ எதிர்வரும் ஒக்டோபர் 28ம்  திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விருதுவிழா-2023-Programme sheet-v1[1] கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம், எதிர்வரும்... Read more »

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது – சிவஞானம் சிறிதரன்

இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 25.10.2023 தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இலங்கையில் தற்பொழுது அதிகமானவர்கள்... Read more »