கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன்,... Read more »
வடக்கு கிழக்கு ஹர்த்தாலை அறிவித்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் ஹர்தாலுக்கு செல்லாமல் 2ஆயிரத்து 500 ரூபாவுக்காக பாராளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »
பொன்னம்பலத்தின் பேரனும் ஈபிடிபி யின் நிலைப்பாட்டில் உள்ளார்.. அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு . கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு யாழ்.கட்சி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்றது (மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டை பொன்னம்பலத்தின் பேரனும்... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது... Read more »
வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்றைய தினம் அகால மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதெவது நேற்று காலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வளியில் மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது... Read more »
நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09 நாள் உற்சவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில்24.10.2023 சிறப்பாக இடம்பெற்றது. இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயத்திலும் மகிஷா சூரசங்கார உற்சவம் இடம்பெற்றது.... Read more »
அமைச்சர்கள் மாறினாலும் எதுவும் நடக்க போவதில்லை….! சிறிதரன் எம் பி. Read more »
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »
இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் 24.10.2023 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில்... Read more »
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். Read more »