கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு ரக பேருந்து ஒன்று எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 19 மற்றும்... Read more »
போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.... Read more »
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20.10.2023 அன்று அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. 17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டு இன்றைய தினம்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான கதிரவேலு இலட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின்... Read more »
400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த ஐவரும் கைதாகினர். அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட... Read more »
மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த... Read more »
சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் சப்புகஸ்கந்த – மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த பெண் கைதானார். கைதான பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஐஸ்... Read more »
2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும் காரணம் மின் கட்டண உயர்வு வெறுமனே வீட்டுப் பாவனை மின்சார கட்டணத்துடன் முடிவதில்லை மின்சாரத்தை வலுவாக கொண்டு இயங்கும் தொழில்... Read more »
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து 21/10/2023 இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு ட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே... Read more »
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர்... Read more »