முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »
தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தே... Read more »
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ஆம் திகதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை... Read more »
ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம் உள்ளூர் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 650... Read more »
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் எனவும் இதுவரை யாரும்... Read more »
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர், முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த டி. சலீம் என்ற 34 வயதுடைய... Read more »
பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் என்பதாலயே கடற்படை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பததுவதில்லை என வடமராட்சி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதே வேளை எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய... Read more »
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கைக்காக நீரை விடுவிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய வன்முறை கும்பலை கைது செய்யும் பணியினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் கடந்த வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம்... Read more »
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இலங்கை – காங்கேசன்துறையில் இருந்து இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது. இந்தியா செல்லவுள்ள பயணிகளும் பயணத்தை ஆரம்பிக்க இருந்த... Read more »