ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வெலிமடைக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வேறு ஒரு... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் (03) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக... Read more »
இலங்கையின் வடமாகாணத்தின் மன்னாரில் கனிய மணல் ஆராய்ச்சி மற்றும் அகழ்வுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் கரையோர காணிகளை அவுஸ்திரேலிய நிறுவனம் மக்களை ஏமாற்றி கொள்வனவு செய்துள்ளதாக அப்பகுதி சிவில் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுத்து கரையோரத்தில் நிறுவனம் கொள்வனவு செய்துள்ள... Read more »
கனமழை காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது. கினிகத்ஹேன பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் – கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த இடத்தில்... Read more »