திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக்... Read more »

மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படவுள்ளது. காலை 7.30 க்கும் 8.30 க்கும் இடையில் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.... Read more »

மைத்திரி விரைவில் சிறை செல்வார்: உதய கம்மன்பில

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில... Read more »

இன்றைய இராசி பலன் 25.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 12 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆  25- 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

பிரதேச செயலக கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் கணேசானந்தா வசம்

வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இன்று 24.03.2024 கரப்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. இதில் தாளையடி சென் அன்ரனீஸ் ,சிவனொளி, அணிகளை வெற்றிகொண்டு இறுதிப்போட்டியில் சக்திவேல் அணியுடன் விளையாடி வெற்றிபெற்று இவ் ஆண்டுக்கான மருதங்கேணி பிரதேச... Read more »

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவில் சிறப்பு நிகழ்வுகள்

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு 31ஆம் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுப் பங்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு மறைக்கோட்ட 16... Read more »

தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் கெளரவிப்பு நிகழ்வு

வடமராட்சி தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் கெளரவிப்பு நேற்று 23.03.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. மாலை 06.00மணிக்கு கலையரசி சனசமூக நிலைய தலைவர் ச.தினேஷ் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர்,விளையாட்டுத் திணைக்களம்,வடமாகாணம், பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு... Read more »

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் இன்று 24.03.2024 தேவாலயங்களில் இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்னர் ஒருவரும் ஏறியிராத கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வலம் வருவான் எனும் வார்த்தை நிறைவேறும் படியாக இது நடந்தது. அதனை நினைவுகூறும் வகையில் உலக வாழ்... Read more »

வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்-நிலாந்தன்

வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது.கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை.குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக்... Read more »

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 11வது தேசிய மாநாடு கட்சி மாநாட்டுப் பிரகடனம் 2024

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 11வது தேசிய மாநாடு கட்சி மாநாட்டுப் பிரகடனம் 2024  எமது மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைந்த, தமிழர் தாயகத்தில், தம்மைத்தாமே ஆளுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய, சுயாட்சி அரசியல் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான... Read more »