வவுனியாவில் கூடுகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கூட்டணியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்திருந்த ஆர்.ராகவன் இயற்கை எய்தியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே மேற்படி... Read more »

கனடாவில் தொற்றுநோய் அதிகரிப்பு

கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவிவருவது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறித்த தொற்று  நோய்  குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில்... Read more »

சில தொடருந்து சேவைகள் இன்றைய தினமும் இரத்து!

கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினமும் சில தொடருந்துகள் இரத்துச் செய்யப்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேலும் சில கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக... Read more »

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பரிதாப மரணம்..!

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று  மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து... Read more »

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில்... Read more »

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார... Read more »

ஈஸ்டர் தாக்குதலின் 5 ஆவது வருடம் – நாடு முழுவதிலும் அதிவிசேட பாதுகாப்பு..!

நாடளாவிய  ரீதியில் இன்று அதிவிசேடபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்றுபிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ்... Read more »

நெதர்லாந்தில் பரபரப்பு..!!

நெதர்லாந்து நாட்டின் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரமாகும். இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர். அப்போது... Read more »

பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஐபக்ச நியமனம்

பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஐபக்சவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரமுன கட்சியின் தேசிய அபைப்பாளராக பசில் ராஐபக்க இருந்து வந்த நிலையில் தற்போது அக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஐபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில்... Read more »

இன்றைய இராசி பலன் 31.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 18 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  31 – 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »