வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது-பேராசிரியர் கணேசலிங்கம்

வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வடகடலில் கவனத்தைக் குவித்துள்ளன. அதனை அடுத்து அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளுடன் தற்போது அவுஸ்ரேலியாவும் ஈடுபட்டை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.... Read more »

பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா இறையடி சேர்ந்தார்

பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா இறையடி சேர்ந்தார் பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை  நகுலேச்சர  ஆலய  ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று(20) அதிகாலை  தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். குறிப்பாக ஈழத்தின்... Read more »

கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகல் – அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட... Read more »

தென்னை மரத்தின் உச்சியில் இருந்த தங்க வளையல்கள்..!

பதுளை – மெதபத்தனை பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தில் இருந்து  1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தங்க  வளையல்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேக நபர்... Read more »

யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் – எரிந்து நாசமான கடை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீவிபத்து இன்று  காலை ஏற்பட்டுள்ளது. வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடையொன்றிற்கு பரவியுள்ள நிலையில் தீ விபத்து... Read more »

யாழ் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் முதலாவது சர்வதேச இந்து மாநாடு..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும்... Read more »

பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த “வாழைத்தோட்டம் தினுக”  என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய என கூறப்படும் சந்தேகநபரொருவர் பொரல்லை பிரதேசத்தில் வைத்து கைது... Read more »

இரு உழவு இயந்திரங்கள் மோதி விபத்து; ஒருவர் சாவு..!

மாத்தளை – வில்கமுவ  எலவனாகந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிருந்து அம்பாறை பிரதேசத்திற்கு மரக்கன்றுகளை வெட்டுவதற்காக பொருட்களை ஏற்றிச்... Read more »

அகதிதஞ்சம் கோரிய இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அகதிதஞ்சம் கோரிய இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில் புகலிட கோரிக்கை கோரிய இளைஞன் கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடொன்றில் வசித்துவரும் நிலையில் குறித்த இளைஞனை விசாரணைக்காக அழைத்துள்ளனர் வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம்... Read more »

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகவே இலங்கை தொடர்ந்து குறைந்த தரவரிசையில் உள்ளது. பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை... Read more »