கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரபல ​வைத்தியர் கைது..!!

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது... Read more »

இன்றைய இராசி பலன் 14.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 1 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆  14- 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி!

இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. பொலிஸாரே இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம்... Read more »

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சாடல்

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர்... Read more »

அடைக்கலம் புகுந்தவர்கள் மீது  துப்பாக்கியில் தாக்கி வெளியேற்றிய பொன்னாலை கடற்படையினர்!

நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகே வைத்து கடத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட, வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் அவர்களது இறுதிச் சடங்குகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது அவரது மனைவி பல பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவரது... Read more »

பாடசாலைகளில் 08 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு புதிய மாற்றம்

பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கி... Read more »

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ கட்டுப்படுத்த நடவடிக்கை

வறட்சியான காலநிலையுடன் தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் காணப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈக்களின் சேதம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கைச் சபையானது,... Read more »

சிவலிங்கத்தை தரிசிக்கும் நாகம் – புளிய மரத்தில் பால் வடியும் அதிசயம்!

வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை  தெற்கு பகுதியில்  இராணுவத்தினரால்  சிறு கோயில்  போன்ற அமைப்புக்குள் பிள்ளையார், சிவலிங்கம்  மற்றும் இலட்சுமியின் உருவப்படமும்  வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது. இந் நிலையில், காணி... Read more »

தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை

தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பார்சலுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியாக கிரெடிட் கார்டு தகவல்களை திருடுவதற்காக பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு தங்களது ரகசிய தகவல்களை... Read more »

இலங்கைப் பெண்ணிடம் பிள்ளையை கொடுத்துவிட்டு பறக்க முயன்ற சீன தாய்..!

தனது மகளை இதுவரை பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி செல்ல முயன்ற சீனப் பெண்  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 35 வயதுடைய குறித்த  சீன பெண், தனது 58... Read more »