Fwd: வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும்... Read more »

கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு

கட்டைக்காடு சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் இன்று 06.03.2024 இடம்பெற்றது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 10.00 கிராம அலுவலர் காரியாலயத்தில் ஆரம்பமான பொதுக்கூட்டத்தில் மருதங்கேணி கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்,கட்டைக்காடு பங்குத்தந்தை,ஆகியோர் கலந்து கொண்டனர்.... Read more »

2024ஆம் ஆண்டுக்கான கல்மடுக்குளத்தின் கீழான சிறுபோக கூட்டம்

2024ஆம் ஆண்டுக்கான கல்மடுக்குளத்தின் கீழான சிறுபோக கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய காப்புறுதி சபை மற்றும் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய... Read more »

கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது

பளை மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று(05.03.2024) செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிசாருடன் இணைந்து அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை... Read more »

சமுர்த்தி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக... Read more »

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காற்றின் தரக் குறியீட்டின் படி, இன்று  கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான... Read more »

இலங்கையில் 12 நீலக் கொடி கடற்கரைகள் அடையாளம்..!

நீலக்கொடி கடற்கரை” யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது 12 முக்கிய கடற்கரைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல் சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நான்கு கடற்கரைகளை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும்... Read more »

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மன்னார் மீனவர்கள்…!

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களால் இன்றைய தினம்(6) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது பள்ளிமுனை மீன் சந்தை... Read more »

திடீரென மயங்கி விழுந்த மாணவி உட்பட இருவர் உயிரிழப்பு..!

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இன்று புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து இருவர்  உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி  கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி  விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற... Read more »

அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகைக்கு ஒரு மாத கால தடை..!

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால், 2024 ஜனவரி 24 ஆம்... Read more »