இலங்கை விமானப்படையின் சாகச நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: புதிய ஆதாரங்களை புறக்கணித்த அரசு! பேராயர் அதிருப்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல... Read more »

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரினால் நம்பிக்கையில்லா பிரேரணை... Read more »

வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு…!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர்ஒருவரின் சடலம் இன்று(05)  மீட்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கற்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டதுடன் சடலம்... Read more »

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில்... Read more »

புதிதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராக கடமையேற்ற சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்

புதிதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராக கடமையேற்ற சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் சந்தித்தார்.... Read more »

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி “நிலத்தை இழந்த மக்களின் குரல்”  எனும் தலைப்பில் கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஈரநில நாள்

ஈரநில தினம்-2024 யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஈரநில நாள் -2024 நிகழ்வு 29.02.2024 அன்று ஜே/அத்தியார் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வு யாழ்.மாவட்ட அலுவலகத்தின் சி.இ.ஏ பிரதிப் பணிப்பாளர் திரு.டி.சுபோஹரன் அவர்களின் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஸ்ரீஷண்முகப்பிரியா, சுற்றாடல் உத்தியோகத்தர்கள்... Read more »

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் இன்று பேரணி…!

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி,  வட மாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பேரணியொன்றை நடத்தவுள்ளதாக  அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம்(04)  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன, இன்று காலை சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்த நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது. இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன... Read more »