கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. விசேட புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஜயந்தி விஜேதுங்க,... Read more »
டொலரின் பெறுமதி 295 ரூபாய் வரை குறைந்திருந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். சில அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கிய போதிலும் அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கவில்லை என... Read more »
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம்... Read more »
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல்... Read more »
இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்வது நியாயமான வாதம் அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 பங்குனி: 27 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 09 – 04- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »
இன்றைய ராசி பலன், பங்குனி: 27 செவ்வாய் -கிழமை, 09/04-/2024 *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். சந்தேக உணர்வுகளை... Read more »
நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி அதிகரிப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற... Read more »
2024 ஆம் ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதி போட்டி நேற்று 07.04.2024 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மாலை 06.00 இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி MAJ... Read more »
ஊடக சந்திப்பு! சி.ஆ.ஜோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மையம். விடயம் – இலங்கை, இந்தியா இடையேயான கச்சதீவு விவகாரம், இரு நாட்டு தமிழ் உறவுகளையும் பலிக்கடவாக்கும் மத்திய அரசுகள். ப.ஜா.க அரசு காங்கிரசையும், தி.மு.கா வையும் வசைபாடி தேவையற்ற பிரசினையை... Read more »