சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குட்பட்ட கிளி/மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06)காலை 10மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச... Read more »

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம்  தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின்... Read more »

11டொல்பின்களை மீண்டும் உயிருடன் அனுப்பிவைத்த கட்டைக்காடு மீனவர்களுக்கு பாராட்டு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று 05.04.2024 கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்றுக் காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டன டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளிர் தின விழா 05.04.2024 வெள்ளிக்கிழமை இன்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 ஆரம்பமான நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை... Read more »

ஐந்து வருடங்கள் சிறப்பாக கடமையாற்றிய அதிபருக்கு நாகர்கோவிலில் பிரிபு உபசார விழா

யா/நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் அதிபராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்கின்ற மரியாதைக்குரிய திரு.கு.கண்ணதாசன் அவர்களின் பிரிவு உபசார விழா கடந்த 03.04.2024 புதன் கிழமை யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது இதன் முதன் நிகழ்வாக இசை வாத்தியங்களுடன் அதிபர் கண்ணதாசன்... Read more »

மடு மாதாவின் திருப்பயணம் ஆரம்பம்…!

மருதமடு அன்னையின்  முடி சூட்டு விழாவின் 100 ஆவது ஆண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மருதமடு அன்னையின்  திருச்சொரூபம் மக்கள் தரிசிப்புக்காக இன்று(06)  யாழ்.மறைமாவட்டத்தை வந்தடைந்தது. மருதமடு மாதாவின் திருச்சொரூபமானது யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக யாழ் மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளுக்கு இன்று 6... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் மீண்டும் விவாதம்…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24,25,26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  எதிர்வரும் 24 ... Read more »

மக்களே அவதானம்- இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை, மேல், மத்திய... Read more »

கடலில் வீசப்பட்ட 3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள்…!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக  படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார்  5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில்  இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதனை இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற  மூவரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை ... Read more »

மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தினசரி உபயோகத்தின் போது பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு வரும் சில தனிப்பட்ட குறுஞ்செய்திகளில் சில இணைப்பின் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளில் வரும்... Read more »