33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – முருகன்

33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட... Read more »

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.   கண்டியில் இருந்து கொண்டு அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள்,... Read more »

இன்றைய இராசி பலன் 5.4.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 பங்குனி: 23 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆  05 – 04- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

நாளைய நாள் உங்களுக்கு எப்படி, ராசி பலன் 05/04/2024

ராசி- பலன்கள் பங்குனி 23 ஏப்ரல் 05/04/2024 வெள்ளிக்கிழமை *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு... Read more »

பிரபல சிங்கள நடிகை தமிதா மற்றும் கணவர் சிஐடியால் கைது..!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் இன்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில்... Read more »

கச்சத்தீவினை இந்தியாவின் அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்…! அன்னராசா கோரிக்கை…!

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து மீனவர் பிரச்சினையை அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(04)  யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..!

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் துபாயில் பணியாற்றிய  நிலையில்  ஒரே  நாளில் இருவரும்  உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்  ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த  28 வயதான சந்துன் மதுசங்க என்ற  இளைஞரும், ஆராச்சிக்கட்டு... Read more »

கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..!

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர். இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி... Read more »

பாரிஸ் ஒலிம்பிக்கை மோசமான முறையில் குறிவைக்கும் ரஷ்யா..!!

இந்த கோடையில் பாரிஸ் ஒலிம்பிக்கை ரஷ்யா மோசமான முறையில் குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ரஷ்யா ஒலிம்பிக்கை குறிவைக்க முயற்சிக்கும் என்று நினைத்தாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மக்ரோன், “தகவல்கள் உட்பட எனக்கு எந்த சந்தேகமும்... Read more »

கட்சிகளை உடைக்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் உள்ளார்

கட்சிகளை உடைப்பதற்கான எதிர்பார்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருக்கின்றது. இது பெரும்பாலும் பேசப்படுகின்ற விடயமாக இருந்தாலும் இதிலே நன்மையும் இருக்கின்றது தீமையும் இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின்... Read more »