*_꧁. 🌈 வைகாசி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟗 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது. காலை முதல் ஆரம்பமான திருவிழவாவில் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டதுடன் பல பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி, பாற்செம்பு, கரகம் என்பன ஆடி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயம் வரை பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து மருத்துவப் பொருள்கள், மற்றும் பொருட்கள் நேற்று திங்கட்கிழமை 27/04/2024.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன், ஆரம்பமான... Read more »
*_꧁. 🌈 வைகாசி: 𝟭𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟮𝟖 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில்... Read more »
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விமானப்... Read more »
“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »
நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில்... Read more »
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மாலை 6 மணியளவில் குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது 8 மீற்றர் மட்டத்தை... Read more »
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ,வெருகல் – ,இலங்கைமுகத்துவாரம் இந்து கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இதன் போது, பாடசாலை நடன குழுவுக்கு ஒரு... Read more »