யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (வயது 86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும்... Read more »

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாக்களர் அட்டை  விநியோகிப்பதற்காக சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவே குறித்த நபர் கைது... Read more »

தமிழரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு, ஏக மனதாக தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பூரண ஆதரவு!

தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த  07/09/2024  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர். இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின்... Read more »

வவுனியாவில்  ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு!*

வவுனியா மாவட்டத்தில் ‘நமக்காக நாம்’ பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 24,திங்கள் கிழமை, 𝟬𝟵• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_*

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟰  🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟵• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிருசாந்தியின் நினைவேந்தல்..!

சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மணவியான கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து... Read more »

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் நேற்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன்... Read more »

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து தொடர் பரப்புரை …!

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் நேற்றைய தினம் நீர்வேலி,  பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதி... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 22, ஆகஸ்து 08/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟴• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்களின் வழியில்... Read more »