பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக... Read more »
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறு கிராமமான கேப்பாபுலவு மக்கள், நாட்டின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கோரியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களை மீளப்பெற்று அங்கு தமது வாழ்விடங்களை அமைத்து... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மர நடுகை மாதத்தின் முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டம் அக்கராயனில் கரித்தாஸ் குடியிருப்பு மக்களுக்கு மரக்கன்றுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் உ.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர்... Read more »
வடமாகாண திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் வர்ணன் முன்வைத்த முறைப்பாட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு ஏற்று தனது விசாரணைகளை ஆரமபித்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக கொழும்பில் உள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை குழுவில் நேற்று... Read more »