கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு... Read more »
இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (24.12.2024) 513ஆவது பிரிகேட் வளாகத்தில் நடைபெற்ற... Read more »
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தேவையான கட்டட வசதிகள் உள்ளிட்ட வளங்கள் காணப்படுகின்றன. இருந்தும் பணி நியமனங்கள் வழங்கப்படாததால் அந்த வளங்கள் வீணடிக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிறி பவானந்தராஜா தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை... Read more »
சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடாத்தவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (23.12.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »
விண்ணுலக தேவன் மண்ணுலகில் அவதரித்து, பாவங்கள் போக்கிட பாரினில் வந்துதித்த இயேசு பாலகன் பிறந்த நன்னாள் இந்நாளாகும். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் மலர்ந்த இவ் நத்தார் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என... Read more »
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் இன்று நள்ளிரவு யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் கூடில்கள், சவுக்குமரக்கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள்... Read more »
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குறித்த சந்தியில்... Read more »
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு... Read more »
*_꧁. 🌈 மார்கழி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை... Read more »
*_꧁. 🌈 மார்கழி: 𝟬𝟴 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணம் தொடர்பான விஷயங்களில்... Read more »