ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் யாழில் உயிரிழப்பு!

ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் ரஞ்சிதா (வயது- 33) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார்.... Read more »

பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு 

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி  அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களை  அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை 29, புதன்கிழமை, டிசம்பர் ,11/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_*   *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*   *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உடன் பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய... Read more »

இன்றைய ராசி பலன, குரோதி வருடம் கார்த்திகை மாதம் 25, டிசம்பர் 10/2024, செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟭𝟬•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில்... Read more »

பொன்னம்பலம் எம் பி பயணித்த வாகனம் விபத்து, பெண் பலி, சாரதி பிணையில் விடுதலை…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம்  விபத்துக்குள்ளானதாகவும், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும்,  வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதன் எழுபது வயதுடைய பெண் ஒருவரே மரணமடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட்கிழமை, டிசம்பர் 9/2024..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟰 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆  𝟬𝟵•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மூலம் சேமிப்புகள்... Read more »

புதிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மாகாணசபையும்- சமமான உரிமையும்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய போராட்டத்தின் பயனாக இலங்கை தீவின் அரசியல் பொருளாதாரம் சமூகம் இனவாதத்தினால் பங்கீடு செய்யப்பட்டும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டும் காணப்படுகிறது. இச்சூழலை மாற்றுவது என்பது ஒரு நீண்ட செய் முறையாகவும் அணுகுமுறை... Read more »

ரணிலின் பாதச் சுவட்டைப் பின்பற்றும் அனுரா….! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம்

அனுரா அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் 2|3 பெரும்பான்மையைப் பெற்று சிம்மாசனப் பிரசங்கத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை இரண்டு வெற்றிகள் எதிர்பார்க்காதவை. ஒன்று வடக்கில் அதிக ஆசனங்களைப் கைப்பற்றி முதன்மை இடத்தை பெற்றுக் கொண்டமை. இரண்டாவது பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்றமை. இந்த... Read more »

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தயார்…! கஜேந்திரக்குமார்.

thanks you anlyst nilanthan  varmadeva தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார்.அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில்,யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை... Read more »

OMP அலுவலகத்தை ஏற்க மறுப்பது ஏன்? போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்

நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில்  (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி... Read more »