
கரவெட்டி பிரதேச சபையால் பொருள்கள் கையகப்படுத்தப்பட்டு ஏலமிடப்படும் அபாயம் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் ஆதனங்களுக்கான வருடாந்தம் செலுத்த வேண்டிய நிலுவை ஆதன வரியை (சோலை வரி)... Read more »

*_꧁. 🌈 மார்கழி: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟮•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.... Read more »

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று காலை 9 மணியளவில் உணவு... Read more »

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணின் முன்னணி தமிழ் ஊடகவியலாளரின் அன்புத் தந்தை காலமானார். முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும், புகைப்பட ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனின் தந்தை செல்லப்பா கனபதிப்பிள்ளை நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 ஜனவரி முதலாம் திகதி காலமானார். முன்னாள் கால்நடை... Read more »

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று... Read more »

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும்... Read more »

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையதினம் இடம்பெறாது என குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் நாளையதினம் பயணிகள் கப்பல் சேவை... Read more »

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான... Read more »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத் தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. Read more »

நேற்று (31) நள்ளிரவு கிளிநொச்சி கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ்... Read more »