
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (13) ஆரம்பமானது. காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை.10 .00... Read more »

குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 3வது கலை விழா 09.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் குருநகர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இளையோர் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரது வழிகாட்டலில்... Read more »

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் நோர்வேயில் வசிக்கும் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால்... Read more »