
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர்... Read more »

சீனா மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது – யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!
இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம்... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன நேற்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நிலையிலேயே , நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (17) நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின்... Read more »

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் 17.02.2025 பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு... Read more »

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி உள்ளார். பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள்... Read more »

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை... Read more »

*_꧁. 🌈 மாசி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟴•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.... Read more »