சந்நிதியான் ஆச்சிரம மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான  ஞானச்சுடர் 327  ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான ஞானச்சுடர் 327 வெளியீடு கடந்த 28.03.2025 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  தலைமையில்... Read more »

சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன…!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்! [VIDEO]

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

யாழ் கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா..!

யாழ் கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று (30) இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்பணி P.பத்திநாதன் அடிகளாரின் தலைமையில் காலை 07.00 மணியளவில் பெருவிழா திருப்பலி இடம்பெற்றது பெருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளர் ஜீவரட்ணம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்... Read more »

சங்குப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், 30.03.2025 அன்று இரவு அரசடி பகுதியில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 மில்லியன்... Read more »

உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Salt Ltd) ஆனையிறவில் விளையும் உப்புக்கு றஜலுனு (Rajalunu) எனப் பெயரிட்டுள்ளது. இதுகாலவரையில் ஆனையிறவு உப்பு என விழிக்கப்பட்டு வந்த உப்பு றஜலுனு எனப் பெயரிடப்படும் அளவுக்கு, ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற... Read more »

சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது புனித அந்தோனியார் ஆலய செபமாலைக்கடை..!

யாழ் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய செபமாலைக் கடை ஆலய சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நேற்று 30.03.2025 ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக பங்குத்தந்தை M. நிக்சன் கொலின் அடிகளார் மற்றும் மண்ணின் மைந்தன் அ. றொபின்சன்... Read more »

தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு  தந்தை செல்வா விருது..!

தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு  தந்தை செல்வா விருது 30.03.2025 மாலை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் விசாகப்பெருமாள் உமாபதி... Read more »

மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம் – ஈ.பி.டி.பி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  வாக்குகளை அபகரித்து அரசியல் செய்வது எமது நோக்கமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் ... Read more »

யாழ். சிறையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி மரணம்!

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

யாழில் 10 கிராம் ஐஸுடன் இளைஞன் கைது – தாயாரும் ஏற்கனவே விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு... Read more »