
மட்டுவில் மோகனதாஸ் சனசமூக, நிலைய 77வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று காலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் மரம்நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர்களையும் கழகத்தின் வளர்ச்சியில் பங்காற்றி அமரத்துவம் அடைந்தவர்களையும் நினைவுகூரும் முகமாக விளையாட்டு மைதானத்தில் மரம்நாட்டு ... Read more »

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா ஜெனிவா என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு ஐ.நா... Read more »

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்... Read more »

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது... Read more »