
முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளின் உரிமையாளர்களை அடையாளம் காண வசதியாக, எலும்புக்கூடு மீட்பு பணியை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின்... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சீ.வி.கே. சிவஞானத்தின் கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம் ஒன்றை சீ.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக தங்களுடைய விருப்பத்தை அதில்... Read more »

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளில் பலத்த... Read more »

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில் சந்தை இன்று(6) இடம்பெற்றது. முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது குறித்த சந்தையில் சிறார்கள் தமது வீட்டுத் தோட்டத்தில் விழைந்த காய்கறிகள்,தேங்காய், கீரை... Read more »