
ரிஷபம் ராசி பலன் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களின் முயற்சிகள் வெற்றியடையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களின் இனிமையான பேச்சால் சூழலை சிறப்பாக சமாளிப்பீர்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள்.... Read more »