யாழில் கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்... Read more »

வெற்றிலைக்கேணி கடலில் அதிகாலை பரபரப்பு-மூன்றாவது நாளாக தொடரும் மோதல்,நடவடிக்கை எடுக்காததால் வன்முறைக்கு வாய்ப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று(17) முறுகல்நிலை தொடர்ந்துவருகின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி... Read more »

சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பைகள் வழங்கிவைப்பு.!

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில்  ஜெர்மனியில் வசிக்கும் லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனர் தர்மிகாவின் அவர்களின் நிதி உதவியில்  முல்லைத்தீவு  மாமடுச் சந்தி பழம்பாசி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்கள்  70 பேருக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு நேற்று... Read more »

மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் யாழில் மரணம்!

மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »