ராசி பலன், 🌼பங்குனி: 𝟬𝟱,🌼புதன்கிழமை🌼𝟭𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱.

꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟱 🇮🇳꧂ 🌼 புதன் -கிழமை 🦜 📆 𝟭𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐 விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை... Read more »

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள்

வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு உடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து,பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த... Read more »

படகில் இருந்து தவறி விழுந்த வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணி தொடர்கின்றது

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வெளி இணைப்பு இயந்திரம் இன்று(18) தவறி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது. இன்று மாலை மீன்பிடி நடவடிக்கைக்காக கடலில் பயணித்த வேலை சீரற்ற கடல் அலைகளால் படகில் இருந்த 40 குதிரை வலுவுடைய வெளி இணைப்பு... Read more »

வடக்கில் உள்ள 4 சிகிச்சை நிலையங்களை வினைத்திறனுடன் இயங்க வைப்பது குறித்து ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி... Read more »

வடக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் யாழில் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற டிப்பருடன் சாரதி கைது இன்றையதினம் செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்... Read more »

யாழில் க.பொ.த சா/த பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவ, மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர். வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும்... Read more »

304 குறை நிரப்பு நியமனங்களை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம்!

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கத்தினர் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நேற்று 2025/03/17 திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு... Read more »

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் அலஸ்ரின் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு  முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் p தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனது முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 4, மார்ச் 18/2025,;செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟰 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟴•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர்... Read more »